- காசா மீது இஸ்ரேல் விமானத் தாக்குதல், மீண்டும் போர் ஆரம்பம்!
- பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல், இந்தியா மீது குற்றச்சாட்டு. ட்ரம்ப் கண்டனம்
- மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமா? 13 ஆவது திருத்தச் சட்டத்தின் எதிர்காலம்!
- தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பம்
- 2025 ஆசிய ரக்பியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய இலங்கை
- ரசிய – இந்திய எண்ணெய் வர்த்தகம், ட்ரம்பின் அறிவிப்பில் குளறுபடியா?
- சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் தீபாவளிக்கு பின் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்
- 2026 முதல் நடைமுறையாகும் புதிய கல்விச் சீர்திருத்தம்
Author: Thamilnila
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் 28ம் திகதி லஞ்ச ஒழிப்பு ஆணையத்திடம் வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னிலையாகவுள்ளதாக அவரது வழக்கறிஞர் ஆணைக்குழுவிற்கு தெரிவித்துள்ளார். புதிய ஜனநாயக முன்னணி…
இன்று மஹியங்கனையில் உள்ள வியானினி கால்வாய் அருகே பேருந்து விபத்து ஏற்பட்டது. இதில் 10 குழந்தைகள் உட்பட 27 பேர் காயமடைந்துள்ளனர். பொலிஸாரின் கூற்றுப்படி, பேருந்து பிரேக் செயலிழந்ததால் ஓட்டுநர் கால்வாயில் விழுவதைத் தடுத்துஇ மின்…
போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் இலங்கை சார்பாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பங்கேற்கவுள்ளார். வத்திக்கான் நகரின் செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நாளை காலை 10 மணிக்கு பிரான்சிஸின் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது. நீண்ட நாட்கள் ஏற்பட்ட…
2025 ஏப்ரல் 26 ஆம் திகதி தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்த அரசாங்கம் அறிவித்துள்ளது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவை முன்னிட்டு, இவ்வாறு தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 26 ஆம் திகதி காலை…
சுந்தர்.சி மற்றும் வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்து ‘கேங்கர்ஸ்’எனும் படத்தை நடித்துள்ளளனர். இப்படத்தை சுந்தர்.சி இயக்கி வடிவேலுவுடன் இணைந்து முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இன்று(24) இப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தின் ப்ரீமியர் காட்சி நேற்று…
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் டான் பிரியசாத் கொலையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மோட்டார் சைக்கிள் இல்லாமல் தலைக்கவசம் அணிந்திருப்பவர்களையும் சந்தேகப்படும்படி நடந்துகொள்பவர்களையும் சோதனை செய்ய பொலிஸ் தலைமையகம் அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு பொலிஸ் தலைமையகம் இதனைத் தெரிவித்துள்ளது. தலைக்கவசம் அணிந்திருப்பவர்களால் குற்றங்கள் அதிகரித்து…
2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது. வாக்காளர்கள் தங்கள் தபால் வாக்குகளை காலை 08.30 மணி முதல் மாலை 04.15 மணி வரை பதிவு செய்யலாம். உள்ளூராட்சித்…
கம்பஹா ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று (23) மாலை ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது. கொழும்பு கோட்டையிலிருந்து மீரிகம நோக்கிப் பயணித்த ரயிலே இவ்வாறு தடம் புரண்டுள்ளது. இதன் காரணமாக பிரதான மார்க்கத்தின் அனைத்து ரயில்…
தேசிய மக்கள் சக்தியின் பொறிக்குள் விழாது காலச் சூழலுக்கு ஏற்ப தமிழ் தேசியப் பரப்பில் பயணிக்கும் கட்சிகளுடன் ஒன்றிணைந்து பயணிக்கும் நோக்கில் இம்முறை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் தேசிய பேரவைக்கு ஆதரவை வழங்கவுள்ளதாக…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?