Author: Thamilnila

இலங்கையின் 79 ஆவது வரவு செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று காலை 10.30 மணிக்கு பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளார். 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு…

இன்று முதல் தினசரி மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தில் உள்ள மூன்று மின் பிறப்பாக்கிகள் செயலிழந்திருந்ததாலே கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் திடீர்…

உத்திர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவிற்கு செல்லும் வழியில் 300 கிலோமீற்றர் வரை நீண்டு வாகனங்கள் அணிவகுத்து சென்று உலகின் நீண்ட போக்குவரத்து நெரிசலை உண்டாக்கியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (9) பிரயாக்ராஜ் நோக்கி பல்வேறு…

இன்று முதல் நானு ஓயா மற்றும் பதுளைக்கு இடையே ‘எல்ல ஒடிஸி நானு ஓயா’ என்ற புதிய ரயில் சேவை  பயணத்தை ஆரம்பித்துள்ளது. செவ்வாய்க்கிழமை தவிர வார நாட்களில் காலை 08.10 மணிக்கு நானுஓயாவிலிருந்து பதுளைக்கும்,…

முகமது பின் சயீத் அல் நஹ்யானின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று முதல் 13ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு விஜயமொன்றை மேற்கொள்ளகிறார். இந்த விஜயத்தில் வெளி விவகார அமைச்சர்…

மன்னாருக்கு வடக்காகவுள்ள நெடுந்தீவு கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடித்த 14 இந்திய மீனவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். மீனவர்கள் 2 மீன்பிடிப் படகுகளில், இழுவை மடியில் ஈடுபட்ட சமயம் கைது…

வவுனியாவில் ஏ9 வீதியில் பயணித்த மோட்டர் சைக்கிள் ஒன்று வவுனியா மகாவித்தியாலயத்தை அண்மித்து நிறுத்திவிட்டு மீண்டும் புறப்பட தயாரான போது திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. தீயை கட்டுப்படுத்த மோட்டர் சைக்கிள் சாரதி மற்றும் வீதியால் சென்றோர்…

வவுனியாவைத் தளமாக கொண்டு இயங்கும் சேவாலங்கா நிறுவனமானது யப்பானின் அரச சார்பற்ற நிறுவனத்தின் நிதி உதவியுடன் வடமாகாணத்தில் 95 பாடசாலைகளை புனரமைத்தல் மற்றும் புதிதாக நிர்மாணித்தல் வேலைத் திட்டத்தினை மேற்கொள்ளவுள்ளது. அதன் ஒரு கட்டமாக வவுனியா…

பல்கலைக்கழக பட்டப்படிப்பை நிறைவு செய்த யாழ்ப்பாண இளைஞர் ஒருவர் வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தியில் தனது உயிரை மாய்த்துள்ளளார். யாழ்ப்பாண கைலாச பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த தங்கவேல் விபுசன் என்ற 28 வயதுடைய இளைஞரே இவ்வாறு…

கச்சதீவின் அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மண்டபத்தைச் சேர்ந்த 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததால் அவர்கள் கைது செய்யப்பட்டதாக கடர்படையினர் தெரிவித்தனர். மன்னார் கடற்கரை முகாமிற்கு அழைத்துச்…