Author: Muraleetharan

தன்னுள் உறையும் இறைத்தன்மையை உணர மனிதன் பல வழிகளில் பயணிக்கிறான். சகல வழிகளும் அவனை ஒரு புள்ளிக்கே அழைத்துச் செல்கின்றன. சகல மக்களும் ஞானம் பெறும் வகையாக சரியை, கிரியை வழிகளில் ஆலய தொண்டு,…

கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்ற மார்க கானி தலைமையிலான அமைச்சரவையில் இலங்கை தமிழ் அரசியல் பாரம்பரியத்தில் வந்த கரி ஆனந்தசங்கரி நீதி அமைச்சர் மற்றும் அட்டர்னி ஜெனரலாக பதவியேற்றுள்ளளார். இதனுடன் முன்பு பதவி வகித்த பூர்வகுடிகள்…

கனேடிய பிரதமர் பதவி விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து லிபரல் கட்சி தலைமைப் பதவிக்கு நடந்த தேர்தலில் மார்க் கானி 86 வீதமான வாக்குகளைப் பெற்று அடுத்த பிரதமராகும் தகுதியைப் பெற்றுள்ளார். கனேடிய மத்திய வங்கியினதும், இங்கிலாந்து…

மட்டு/ஏறாவூர் தமிழ் மகாவித்தியாலய வருடாந்த மெய்வல்லுனர் நிகழ்வு பாடசாலை மைதானத்தில் வெள்ளிக்கிழமை 7 ஆம் திக‍தியன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. மகாவித்தியாலய அதிபர் திருமதி. சுதாகரி மணிவண்ணன் நிகழ்வுக்கு தலைமையேற்க, பிரதம விருந்தினராக மட்டக்களப்பு வலயக்…

சமூக ஒழுக்கங்களும் தன்னொழுக்கங்களும். எட்டு அங்கங்களையுடைய அட்டாங்க யோகமானது திருமூலரின் திருமந்திரத்தில் விரிவான பாடல்கள் மூலமாகவும், பதஞ்சலி முனிவரால் சிறிய சூத்திரங்களாகவும், யோக சூத்திரத்தில் கூறப்பட்டுள்ளன. இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம்…

மட் / குடியிருப்பு கலைமகள் மகா வித்தியாலய 2025 ஆம் ஆண்டிற்கான வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியானது நேற்றைய தினம் ஆறுமுகத்தான் குடியிருப்பு சக்தி விளையாட்டுக் கழக மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வுக்கு அதிபர்…

நான்கு நாடுகளுக்கு இடையிலான ஹாக்கி இறுதிப் போட்டியில் கனடா , அமெரிக்காவை 3-2 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றியீட்டியது. போட்டி 2-2 என சமநிலையில் இருந்து, வெற்றிக்கான கோல் மேலதிக நேரத்தில் கனடிய அணியால் போடப்பட்டது.…

அமெரிக்க மினியப்பலஸ் நகரில் இருந்து ரொரன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் தரையிறங்கிய டெல்டா விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் தரையிறக்கத்தின் போது ஏற்பட்ட விபத்தின் பின் தலைகீழாக திரும்பியது. திங்கட்கிழமை பிற்பகல் 2 மணியளவில் இது…

வடமாகாண ஏற்றுமதியாளர் சம்மேளனம் ஆரம்பிக்கப்பட்டு அதன் அலுவலகம் 15ம் திகதி அன்று சிறப்பாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. நிகழ்வில் கலந்து கொண்ட ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் உதவிப் பணிப்பாளர் திரு. கனோஜன் அவர்களால் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.…

சனிக்கிழமை இரவு கனடாவின் தெற்கு ஒன்ராரியோவில் 15 தொடக்கம் 20 சென்ரிமீற்றர் அளவிலான பனிப்பொழிவு பதிவு செய்யப்பட்டது. இதனால் பல பொதுப் போக்குவரத்து சேவைகளும் இடைநிறுத்தப்பட்டன. பியர்சன் சர்வதேச விமான நிலையத்திலும் 35 விமான சேவைகள்…