Author: Muraleetharan

கனேடிய பிரதமர் பதவி விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து லிபரல் கட்சி தலைமைப் பதவிக்கு நடந்த தேர்தலில் மார்க் கானி 86 வீதமான வாக்குகளைப் பெற்று அடுத்த பிரதமராகும் தகுதியைப் பெற்றுள்ளார். கனேடிய மத்திய வங்கியினதும், இங்கிலாந்து…

மட்டு/ஏறாவூர் தமிழ் மகாவித்தியாலய வருடாந்த மெய்வல்லுனர் நிகழ்வு பாடசாலை மைதானத்தில் வெள்ளிக்கிழமை 7 ஆம் திக‍தியன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. மகாவித்தியாலய அதிபர் திருமதி. சுதாகரி மணிவண்ணன் நிகழ்வுக்கு தலைமையேற்க, பிரதம விருந்தினராக மட்டக்களப்பு வலயக்…

சமூக ஒழுக்கங்களும் தன்னொழுக்கங்களும். எட்டு அங்கங்களையுடைய அட்டாங்க யோகமானது திருமூலரின் திருமந்திரத்தில் விரிவான பாடல்கள் மூலமாகவும், பதஞ்சலி முனிவரால் சிறிய சூத்திரங்களாகவும், யோக சூத்திரத்தில் கூறப்பட்டுள்ளன. இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம்…

மட் / குடியிருப்பு கலைமகள் மகா வித்தியாலய 2025 ஆம் ஆண்டிற்கான வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியானது நேற்றைய தினம் ஆறுமுகத்தான் குடியிருப்பு சக்தி விளையாட்டுக் கழக மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வுக்கு அதிபர்…

நான்கு நாடுகளுக்கு இடையிலான ஹாக்கி இறுதிப் போட்டியில் கனடா , அமெரிக்காவை 3-2 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றியீட்டியது. போட்டி 2-2 என சமநிலையில் இருந்து, வெற்றிக்கான கோல் மேலதிக நேரத்தில் கனடிய அணியால் போடப்பட்டது.…

அமெரிக்க மினியப்பலஸ் நகரில் இருந்து ரொரன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் தரையிறங்கிய டெல்டா விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் தரையிறக்கத்தின் போது ஏற்பட்ட விபத்தின் பின் தலைகீழாக திரும்பியது. திங்கட்கிழமை பிற்பகல் 2 மணியளவில் இது…

வடமாகாண ஏற்றுமதியாளர் சம்மேளனம் ஆரம்பிக்கப்பட்டு அதன் அலுவலகம் 15ம் திகதி அன்று சிறப்பாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. நிகழ்வில் கலந்து கொண்ட ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் உதவிப் பணிப்பாளர் திரு. கனோஜன் அவர்களால் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.…

சனிக்கிழமை இரவு கனடாவின் தெற்கு ஒன்ராரியோவில் 15 தொடக்கம் 20 சென்ரிமீற்றர் அளவிலான பனிப்பொழிவு பதிவு செய்யப்பட்டது. இதனால் பல பொதுப் போக்குவரத்து சேவைகளும் இடைநிறுத்தப்பட்டன. பியர்சன் சர்வதேச விமான நிலையத்திலும் 35 விமான சேவைகள்…

யோகம் என்ற சொல்லுக்கு பலவிதமாக வரைவிலக்கணங்கள் பல்வேறு யோக, ஞான நூல்களில் கூறப்பட்டுள்ளன. இணைப்பு, சேர்தல், முறைமை, தியானம், காண்பவனும் காட்சியும் ஐக்கியமாதல், சாந்தம் மற்றும் சமநிலை, விழிப்புணர்வுடன் செயற்படல், தன்னுணர்வில் நிலைபெறுதல், விடுதலைக்கான பாதை,…

கனடிய இறக்குமதிகள் மீதான அமெரிக்க அரசின் 25 வீத வரிவிதிப்பின் எதிரொலியாக, கனடாவின் ஒன்ராறியோ மாநில முதல்வர் டக் போர்ட் அவர்களின் அறிக்கை வெளியாகியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 1 பில்லியன் பெறுமதியான அமெரிக்க மதுபானங்கள் விற்பனையாகின்றன.…