Author: Leginthan

மறைந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும், யாழ்.மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு இன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அன்னாரின் இல்லத்தில் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

6.1 மில்லியன் ரூபாயை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஒருவரை குற்றப் புலனாய்வுத் துறையினர் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேக நபர் நேற்று வியாழக்கிழமை மாலபேயில் வைத்து…

சிரேஷ்ட தமிழ் அரசியல்வாதி, இலங்கை தமிழரசு தலைவர், முன்னாள் யாழ் பா.உ என்ற தகைமைகளுக்கு அப்பால் அண்ணன் மாவை ஒரு தமிழ் தேசிய அடையாளம் என்பது நிதர்சனம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ…