Author: Kukanathan

இலங்கையின் கொழும்பு மாவட்டத்திலுள்ள நவகமுவ (Nawagamuwa) என்ற இடத்தில் ‘நவகமுவ பத்தினிக் கோயில்’ (Nawagamuwa Pattini Devalaya) என்றொரு கோயிலுண்டு. ‘பத்தினித் தெய்யோ’ என்ற பெய‍ரில் சிங்களவர்களால் வழிபடப்படும் இக்கோயிலானது கண்ணகித் தெய்வத்துக்கு என எழுப்பப்பட்ட…