- இன்று டொலர் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம் !
- மின்சார போர்வைகளை திரும்பப் பெறும் இங்கிலாந்து!
- லிட்ரோ எரிவாயு தட்டுப்பாடு இல்லை !
- ட்ரம்பின் அதிரடி உத்தரவால் அதிகரிக்கும் எண்ணெய் விலை !
- தமிழக முதலமைச்சரை சந்தித்த தமிழ்த் தேசிய பேரவை!
- யாழ். பழைய பூங்காவில் எந்தவித கட்டுமானத்திற்கு அனுமதியில்லை!
- T-20 வரை களத்தடுப்பு பயிற்றுநராக ஸ்ரீதர் நியமனம்
- சுவிட்சர்லாந்து நாட்டில் உயர் பதவிக்கு இலங்கைக்கு பெண்!
Author: Editor
அம்பாந்தோட்டை மாவட்டம் தங்காலை, உனகுருவாவில் இன்று செவ்வாய்க்கிழமை இரவு 7 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், கணவன், மனைவி இருவரும் உயிரிழந்துள்ளனர். தங்காலை, உனகுருவவின் கபுஹேன சந்தியில் இத் துப்பாக்கிச சூடு இடம்பெற்றதாக பொலிஸார்…
தமிழ் முஸ்லிம் மக்களுக்கு எதிராக இனவாத கருத்துக்களை பரப்பி சிறைச்சாலையில் தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் விடுதலை பெற்ற கலகொட அத்தே ஞானசார தேரர், திருகோணமலைக்கு சென்று, பொலிஸாருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் திருகோணமலையில்…
இஸ்ரேல் – காசா அமைதித் திட்டம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை ஆதரவு வழங்கியுள்ளதாக சிஎன்என் (CNN) செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது. அமைதித்…
இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை…
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் (Communist Party of China – CPC) மத்தியக் குழுப் பொதுச் செயலாளர், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், எழுதிய “சட்டத்தின் ஆட்சி” (Rule of Law) என்ற மேற்படி நூல்…
குறிப்பிடத்தக்க மட்டுப்படுத்தப்பட்ட பொருளாதார முன்னேற்றம் உண்டு. ஆனால் ஊழலுக்கு எதிரான அரசாங்கத்தின் நிலைப்பாடு ஏற்கக் கூடியது என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அநுர அரசாங்கத்தின் வழிகாட்டுதல் குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாகவும் சரத் பொன்சேகா…
*ரில்வின் லண்டன் செல்கிறார் இந்தியாவுக்கும் பயணம் செல்வார். *புலம்பெயர் நாடுகளில் இளஞ்செழியனுக்கு பாராட்டு விழா! பின்னணி என்ன? *தமிழ்த்தேசிய பரப்பு எல்லைக்குள் ஜேவிபி *ரணில் – மகிந்தவை, சந்திரிகா ஆகியோரை விடவும், அநுரவின் மாறுபட்ட அணுகுமுறை…
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் குண்டு வெடிப்பின் பின்னர், பாகிஸ்தான் இராணுவத்தின் தலைமை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சையத் அமர் ராசா, சவூதி அரேபியா முப்படைக் கூட்டு அதிகாரிகளின், தளபதி ஜெனரல் ஃபயாத் பின் ஹமீத் ஆகிய…
கொழும்பு துறைமுகத்தில் கிழக்கு கொள்கலன் முனையத்தை (East Container Terminal – ECT) நிர்மாணிப்பதில் நீண்டகால தாமதம் மற்றும் பின்னடைவால் எழும் பிரச்சினைகள் குறித்து கோப் (COPE) எனப்படும் பொது நிறுவனங்களுக்கான நாடாளுமன்றக் குழு கலந்துரையாடியுள்ளது.…
இந்தியாவின் காஷ்மீர் நவ்காம் பொலிஸ் நிலையத்தில் சில வெடிபொருட்கள் வெடித்ததால், தடயவியல் பிரிவு பொலிஸார் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்துள்ளனா். மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதாக நியூஸ்ஒன்எயார் (newsonair)…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
