Author: B.Kirushika

புதிய கல்விச் சீர்திருத்தத்தின் பிரகாரம் 2026 ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்படவுள்ள பாடத் திட்டங்களின் வழிகாட்டல் பொறிமுறை தொடர்பாக, ஆசிரியர்களுக்கான செயலமர்வின் கள ஆய்வொன்று இன்றைய தினம் (18) தீவகக் கல்வி வலயத்தால் முன்னெடுக்கப்பட்டது.  2026…

2025 வாசகர்களின் தேர்வு விருதுகளின் அடிப்படையில் உலகில் உணவுக்கு சிறந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை 7 ஆவது இடத்தில் உள்ளது. அதற்காக 95.56 புள்ளிகளை இலங்கை பெற்றுள்ளது. 98.33 புள்ளிகளுடன் முதல் இடத்தில் தாய்லாந்தும் 96.92…

உலகளாவிய ரீதியில் AIயின் ஆதிக்கம் வலுப்பெற்று வரும் நிலையில், இந்தியாவில் உருவாக்கப்பட்ட பெர்ப்ளெக்சிட்டி (Perplexity) செயலியின் பயன்பாடு வரலாற்றிலேயே முதன்மையான மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளது.  google play store மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர்…

இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றுடன் (17) ஒப்பிடுகையில் 20,000 ரூபாவினால் குறைந்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, இன்று (18) காலை கொழும்பு செட்டித்தெரு தங்கச் சந்தையில் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை…

லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான பிரதீப் தொடர்ந்து இரண்டு பிளாக்பஸ்டர் வெற்றிகளை கொடுத்ததோடு அடுத்ததாக டியூட் என்கின்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருக்கின்றார். இந்த ஆண்டு தீபாவளி விருந்தாக டியூட் திரைப்படம் திரைக்கு வந்துள்ளது.…

அனலைதீவு வடக்கு மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு உற்பத்தி பொருட்களை உற்பத்தி செய்வதற்காக இக் கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. தீவகப்பகுதிகளில் வாழ்வாதாரத்திற்கு இன்னலுக்குள்ளாகும் மக்களிற்கு இக் கட்டடம் பெரிதும் உதவியாக இருக்கும் என மக்கள் தெரிவிக்கின்றனர். பாராளுமன்ற…

17 முறை உலக சாம்பியனான பிரபல மல்யுத்த வீரர் ஜோன் சீனா ஓய்வு பெறவுள்ளதாக அதிகார பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜோன் சீனா ஒரு மல்யுத்த வீரராக மட்டுமல்லாமல் ஒரு ஹொலிவூட் நட்சத்திரமாகவும் தனக்கென ஒரு…

நல்லூர் பிரதேச சபையால் குப்பைகள் தரம் பிரிக்கும் நிலையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகனுக்கு மனு சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அரியாலை காரைமுனங்கு பகுதியை ஆளுநர் இன்று வெள்ளிக்கிழமை காலை (17.10.2025)…

ஜப்பான் நாட்டில் 1990களின் நடுப் பகுதியில் அரசியலில் ஈடுபட்டு பிரதமராகவும் பதவி வகித்திருந்த டோமிச்சி முரயாமா (Tomiichi Murayama) இன்று வெள்ளிக்கிழமை தனது 101 வயதில் காலமானார். சொந்த ஊரான ஒய்டாவில்  காலமானதாக ஜப்பானின் கியோடோ…

யாழ்ப்பாணம் நல்லூர் மந்திரிமனையின் ஒரு பகுதி கடந்த மாதம் இடிந்து விழுந்தது. கடும் மழையினால் பாரம்பரிய பழைய கட்டிடம் இடிந்து விழுந்ததால் பலரும் விசனம் வெளியிட்டிருந்தனர். இந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை மீள புனரமைப்பு பணிகள்…