Author: B.Kirushika

கடற்றொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளவர்களுக்கு விபத்து காப்புறுதியை அறிமுகப்படுத்தியுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது. இதுவரையில் விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை பல்வேறு விவசாய பயிர்கள் மற்றும் விவசாயத்துடன் தொடர்புடைய துறைகளுக்கு பல்வேறு…

தமிழக வெற்றி கழக கட்சிக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை பணியை விரைவுபடுத்த மை டிவிகே (MY TVK) என பெயரிடப்பட்ட உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில் தவெக தலைவர்…

ஜூலை மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவு இன்று (30) அந்தந்த அஸ்வெசும பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. அதன்படி, 600,768 பயனாளிகளுக்கு ரூ. 3,003,840,000 தொகை பங்கிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.…

ஸ்ரீ ஜெயவர்த்தனபுர வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக வைத்தியர் தமர களுபோவில நியமிக்கப்பட்டுள்ளார். சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, நேற்று (29) நியமனக் கடிதத்தை வழங்கியிருந்தார்.கொழும்பு ரோயல் கல்லூரியில் உயர்கல்வியை நிறைவு செய்த…

ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் உணரப்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமி அலைகள் வடக்கு ஜப்பானில் நுழைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.சுனாமி அலை 30 சென்ரிமீற்றர் உயரம் கொண்டதாக காணப்பட்டதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.ஜப்பானின் வடக்கு…

ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு கம்சட்கா தீபகற்பத்தில் 13 அடி உயர சுனாமி அலைகள் தாக்கியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் இன்று (30) அதிகாலை 8.7 ரிக்டர்…

எதிர்வரும் சில நாட்களில் வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்ய சாதகமான வளிமண்டல நிலைமைகள் உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமத்திய, மத்திய,…

இந்த ஆண்டிற்கான (2025) “உலகின் மிக அழகான தீவு” என இலங்கை பெயரிடப்பட்டுள்ளது.உலகளாவிய பயண வலைத்தளமான ‘Big 7 Travel’ஆண்டுதோறும் வெளியிடும் உலகின் மிக அழகான 50 தீவுகள் குறித்த சமீபத்திய அறிக்கையின்படி இது தெரிவிக்கப்பட்டுள்ளது.…

தென்னிந்திய திரை உலகில் 90 கால கட்ட பிரபலங்கள் கோவாவில் ஒன்றாக சந்தித்தனர். திரை உலகில் முன்னணி கதாநாயகன், கதாநாயகிகளுக்கிடையே படங்களில் நடிப்பதில் பெரும்பாலும் போட்டி இருக்கும். ஆனால் பொறாமை இருக்காது. இதில் 1990-ம் ஆண்டு…

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்து நேற்று திங்கட்கிழமை புதிதாக 03 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 01 எலும்புகூட்டுதொகுதி முற்றாக அகழ்ந்து…