Author: B.Kirushika

வீதியை புனரமைத்து தருமாறுகோரி நானுஓயா, ரதெல்ல கீழ் பிரிவு தோட்ட மக்கள் இன்று காலை வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.நானுஓயா ரதெல்ல கீழ் பிரிவு தோட்டத்தில் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இத்தோட்டத்தில் இருந்து தலவாக்கலை…

இலங்கை ஏற்றுமதிகள் மீது விதிக்கப்பட்டுள்ள 30 சதவீத வரியைக் குறைக்கும் நோக்கத்தை மையப்படுத்தி, இலங்கையின் உயர்மட்ட குழு ஒன்று அமெரிக்காவுக்குப் புறப்படவுள்ளது.முக்கிய அரச அதிகாரிகள் மற்றும் பொருளாதார நிபுணர்களை உள்ளடக்கிய இந்தக்குழு எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம்…

வெளிநாட்டு சிகரெட்டுகளை கொண்டுவந்த இலங்கையர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை(13) காங்கேசன்துறை பகுதியில் வைத்து கைது செய்துள்ளார்.குறித்த நபர் சட்டவிரோதமாக இந்தியாவில் இருந்து 700 சிகரெட்டுகளை கப்பல் மூலம் எடுத்து வந்துள்ளார். சுங்கத்துறை அதிகாரிகளது சோதனை முடிவடைந்த பின்னர்…

விஜய் மில்டன் இயக்கும் புதிய திரைப்படத்தில் ரப் (Rap) பாடகர் வேடன் இணைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அவர் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகின்றார்.விஜய் மில்டன் இயக்கி வரும் குறித்த திரைப்படத்தில் பரத், சுனில், ஆரி அர்ஜுனன், பால்…

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் குறித்த பொதுமக்களை விழிப்புணர்வு செய்யும் திட்டம் இன்று (14) முதல் ஆரம்பிக்கும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.இந்த திட்டம் ஒரு வார காலத்திற்கு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.நாட்டில் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள்…

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசிற்கான அமெரிக்காவின் அதிவிசேட மற்றும் முழு அதிகாரம் கொண்ட தூதுவராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அமெரிக்க ஜனாதிபதியால் இவரது பெயர் செனட் சபையில் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இவர்…

“ஜென்ம நட்சத்திரம்” திரைப்படம் ஹொரர் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி இருக்கிறது. படத்தில் 666 என்ற விஷயம் மிகவும் கவனிக்கும் படியாக உருவாக்கியுள்ளனர். ஜென்ம நட்சத்திரம் படத்தில் தமன் அக்ஷன், மால்வி மல்ஹோத்ரா, மைத்ரேயா, ரக்ஷா செரின்,…

வனிதா விஜயகுமார் நடிப்பில் உருவாகி நேற்று வெளியாகிய “மிஸிஸ் அண்ட் மிஸ்டர்” திரைப்படத்தில்,தன்னுடைய பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளதாக இசையமைப்பாளர் இளையராஜா வழக்கு பதிவு செய்திருந்தார்.இந்நிலையில் “மிஸிஸ் அண்ட் மிஸ்டர்” திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள இளையராஜாவின் பாடலை சோனி…

ராஜஸ்தானின் மலைக்கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்களுக்கு 78 ஆண்டுகளுக்குப் பின்னர், மின்சாரம் கிடைத்திருக்கிறது.ராஜஸ்தானில் பரன் மாவட்டத்தில், பழங்குடியினர் வாழும் மலைக்கிராமத்தில், நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து மின்சார வசதி வழங்கப்படவில்லை என இந்திய ஊடகங்கள் தெரிவித்திருந்தன.இங்கு, 40…

இங்கிலாந்து, இந்தியா அணிகள் இடையிலான 3-ஆவது போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து துடுப்பெடுத்தாடுவதாக அறிவித்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 112.3 ஓவரில் 387…