Author: B.Kirushika

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடற்கரையோரப் பகுதிகளை சுத்தப்படுத்தும் முகமாக இராணுவத்தினால் கிளீன் சிறீலங்கா வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. ஜனாதிபதி செயலகத்தின் ஆலோசனைக்கமைய இராணுவ தளபதியின் வழிகாட்டலில் யாழ் மாவட்டம் முழுவதும் இன்று (29) கரையோர பகுதிகளை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம்…

யாழில் சகோதரியுடன் வசித்து வந்த சகோதரன் ஒருவர் இரவு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.முதலாம் குறுக்குத் தெரு, மணியம் தோட்டம் பகுதியைச் சேர்ந்த வைரமுத்து சாந்தலிங்கம் (வயது 54) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இது…

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ரிக் ரொக் பிரபலங்களில் ஒருவரான தனது காதலனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்க வீட்டில் நகைகளை களவாடிய யுவதி உள்ளிட்ட ஏழு பேரை சாவகச்சேரி பொலிஸார் நேற்றைய தினம் (28) கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணத்தை…

யடிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர், அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் அவர்களது வீட்டில் சடலங்களாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். யடிநுவர, யஹலதென்ன பகுதியில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவரின் வீட்டில் இந்தச் சடலங்கள் கண்டு…

மலையாள சினிமா முன்னணி நடிகர்களுள் ஒருவர் துல்கர் சல்மான். இவர் கடைசியாக நடித்து வெளியான லக்கி பாஸ்கர் படம் மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. அடுத்ததாக துல்கர் சல்மான் காந்தா என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை…

மேல் மாகாணத்திலும் அதிவேக நெடுஞ்சாலைகளிலும் Govpay செயலி மூலம் அபராதம் செலுத்தும் முறை இன்று முதல் (28) அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து நெடுஞ்சாலைகள் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.தொடர்புடைய…

ஹொங்கொங் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌஷல் சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.கௌஷல் சில்வா ஒரு சர்வதேச கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக செயற்படுவது இதுவே முதல் முறையாகும்.இலங்கை கிரிக்கெட் அணிக்காக 39…

இந்தியாவின் மகாராஷ்டிராவில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்காகத் ஆரம்பிக்கப்பட்ட “லட்கி பஹின் யோஜனா” திட்டத்தில் பாரிய மோசடியொன்று பதிவாகியுள்ளது.கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம், ஆண்டுக்கு இந்திய ரூபாய் 2.5 இலட்சத்திற்கும் குறைவாக வருமானம் ஈட்டும் குடும்பங்களைச் சேர்ந்த…

ஊவா மாகாணத்தின் பிரதம செயலாளராக திருமதி பீ.ஏ.ஜீ. பெர்னாண்டோவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நியமித்துள்ளார்.இது தொடர்பான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று(28) முற்பகல்…

உருளைக்கிழங்கு மற்றும் வெங்காய உற்பத்தியிலிருந்து விவசாயிகள் விலகுவதால் எதிர்காலத்தில் கடுமையான நெருக்கடி நிலை ஏற்படக்கூடும் என கெப்பட்டிபொல பொருளாதார மத்திய நிலையத்தின் வணிகர்கள் தெரிவிக்கின்றனர்.விவசாயிகள் இந்த பயிர்களிலிருந்து விலகுவதன் மூலம், உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் என்பன…