Author: B.Kirushika

ஸ்ரீ ஜெயவர்த்தனபுர வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக வைத்தியர் தமர களுபோவில நியமிக்கப்பட்டுள்ளார். சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, நேற்று (29) நியமனக் கடிதத்தை வழங்கியிருந்தார்.கொழும்பு ரோயல் கல்லூரியில் உயர்கல்வியை நிறைவு செய்த…

ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் உணரப்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமி அலைகள் வடக்கு ஜப்பானில் நுழைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.சுனாமி அலை 30 சென்ரிமீற்றர் உயரம் கொண்டதாக காணப்பட்டதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.ஜப்பானின் வடக்கு…

ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு கம்சட்கா தீபகற்பத்தில் 13 அடி உயர சுனாமி அலைகள் தாக்கியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் இன்று (30) அதிகாலை 8.7 ரிக்டர்…

எதிர்வரும் சில நாட்களில் வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்ய சாதகமான வளிமண்டல நிலைமைகள் உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமத்திய, மத்திய,…

இந்த ஆண்டிற்கான (2025) “உலகின் மிக அழகான தீவு” என இலங்கை பெயரிடப்பட்டுள்ளது.உலகளாவிய பயண வலைத்தளமான ‘Big 7 Travel’ஆண்டுதோறும் வெளியிடும் உலகின் மிக அழகான 50 தீவுகள் குறித்த சமீபத்திய அறிக்கையின்படி இது தெரிவிக்கப்பட்டுள்ளது.…

தென்னிந்திய திரை உலகில் 90 கால கட்ட பிரபலங்கள் கோவாவில் ஒன்றாக சந்தித்தனர். திரை உலகில் முன்னணி கதாநாயகன், கதாநாயகிகளுக்கிடையே படங்களில் நடிப்பதில் பெரும்பாலும் போட்டி இருக்கும். ஆனால் பொறாமை இருக்காது. இதில் 1990-ம் ஆண்டு…

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்து நேற்று திங்கட்கிழமை புதிதாக 03 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 01 எலும்புகூட்டுதொகுதி முற்றாக அகழ்ந்து…

தனியார் பஸ், கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பருத்தித்துறை வீதி கோப்பாய் பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது.அச்சுவேலியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றும் யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்த கார் ஒன்றும்…

கண்டி எசல பெரஹராவை முன்னிட்டு, இலங்கை ரயில்வே திணைக்களம் பல விசேட ரயில் சேவைகளை இயக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.இந்த விசேட ரயில் சேவைகள், ஒகஸ்ட் 4 முதல் ஒகஸ்ட் 8, 2025 வரை இயக்கப்படவுள்ளன.இவை கொழும்பு…

உண்மைகளை மூடி மறைத்து இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த முடியாது. எனவே புதைகுழிகள் தொடர்பிலான உண்மைகளை அரசாங்கம் கண்டறிந்து அதனை வெளிப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளை…