- சீனாவில் குதிரை ஆண்டின் சின்னமானார் ஹரிபொட்டரின் வில்லன்
- மேற்கு நைஜீரியாவில் 162 பேர் சுட்டுக்கொலை
- மினசோட்டாவை விட்டு 700 குடியேற்ற அதிகாரிகள் வெளியேற்றம்
- 10வது முறையாக இறுதிப் போட்டியில் இந்தியா
- இஸ்ரேலிய தாக்குதலில் 21 பேர் பலி
- “நான் நடுங்குகிறேன் மேடை பயத்தால் அல்ல, உணர்ச்சிகளால் ” கமல்ஹாசன்
- வெஸ்ட்மின்ஸ்டர் நாய் கண்காட்சியின் வெற்றியாளர் பென்னி
- ஐக்கிய அரபு எமிரேட்ஸில் முத்தரப்பு பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியது
Author: B.Kirushika
யாழ். தாவடியில் 400 போதை மாத்திரைகளுடன் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்று (25) கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாவடி சந்தியில் வைத்து சந்தேகநபரான இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட…
கொழும்பில் நடைபெறவிருக்கும் போராட்டத்திற்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் தடுக்கும் விதமாக, பொது ஒழுங்கைப் பராமரிக்கவும் கலகம் தடுக்கும் படைகள் குவிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தகல்கள் தெரிவிக்கின்றன. பொது ஒழுங்கைப் பராமரிக்க நகரத்தில் உள்ள அனைத்து காவல்…
கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இன்று (26) காலை முதல் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத்…
தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று (26) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சிறைச்சாலைகள்…
மாத்தறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை வீதிப் பகுதியில் காரில் வந்த ஒருவர், உணவக உரிமையாளரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடியுள்ளார். நேற்று (25) இரவு இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.…
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கைது செய்யப்பட்டு, இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட ஏழு மீன்பிடி விசைப்படகுகளைப் பார்வையிட, தமிழக மீனவர்கள் குழு யாழ்ப்பாணம் மயிலிட்டி துறைமுகத்திற்கு வருகை தந்தது. இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 2022-2023 ஆண்டுகளில்…
செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 29ஆம் திகதி கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் நடத்திய கூட்டுப் பத்திரிகையாளர்…
2015ஆம் ஆண்டு புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்புனர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதிகளால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள…
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்றைய வர்த்தக நாள் நிறைவில் (25) சிறிய அளவிலான வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இன்றைய வர்த்தக நாள் முடிவில் கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு…
2025 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 9.99 பில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. 2024 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 7.79% அதிகரிப்பாகும் என ஏற்றுமதி அபிவிருத்திச்…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
