Author: B.Kirushika

இசைத்துறைக்கு தென்னிந்தியாவில் உள்ளது போன்ற வாய்ப்புக்கள் வசதிகள் இங்கே குறைவு. ஆனாலும் இங்குள்ள பிள்ளைகள் இசைத்துறையில் மிளிர இசை தொடர்பான வகுப்புக்கள், பயற்சிகளுக்கு என்னால் முடிந்த ஆதரவை நிச்சயமாக வழங்குவேன் என தென்னிந்திய பிரபல பாடகர்…

கொழும்பு – கஹதுடுவ பகுதியில் 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் கடத்தப்பட்ட சம்பவம் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் இது புனையப்பட்ட செய்தியா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கஹதுடுவ பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் தெரியவருவதாவது,கஹதுடுவ…

நாடு முழுவதும் பயங்கரவாத தடைச்சட்டத்தை இல்லாது செய்யக் கோரி சம உரிமை இயக்கம் அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் அடையாள கையெழுத்து போராட்டம் யாழ் மத்திய பேருந்து நிலையத்தின் முன்பாக இன்று (19) முன்னெடுக்கப்பட்டது. இன்னொரு அடக்குமுறை…

கட்டுநாயக்க விமான நிலையப் பகுதிக்குள் பட்டம் பறக்கவிடுவதை தவிர்க்குமாறு விமான நிலைய முகாமைத்துவ பிரிவின் பிரதானி அருண ராஜபக்ஷ பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இந்த அறிவித்தலைப் புறக்கணிப்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்…

ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றத்தால் 80 வயது மூதாட்டி ஒருவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (18) இரத்து செய்துள்ளது. 1993ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கு தொடர்பாக சட்டமா அதிபர் ஹம்பாந்தோட்டை மேல்…

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கும் திட்டம் 2025 ஓகஸ்ட் மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தத் திட்டம் தற்போது…

இஸ்ரேலில் விவசாய தொழிலுக்காக வழக்கமாக இலங்கை தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் பஸ் தீப்பிடித்து எரிந்ததாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். இந்த தீ விபத்தில் பேருந்து முற்றிலுமாக தீக்கிரையாகியுள்ளது. இஸ்ரேலின் Kiryat Malakhi…

ஹட்டன் நகரில் காலணி விற்பனை நிலையமொன்றில் இன்று மதியம் ஒரு மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.கடை மூடப்பட்டிருந்தவேளையிலேயே தீ விபத்து ஏற்பட்டு, வேகமாக பரவியுள்ளது.ஹட்டன் – டிக்கோயா நகரசபை தீயணைப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் பொது…

கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்காக இனம், மொழி, சாதி, கட்சி பேதங்கள் கடந்து அனைவரும் ஓர் அணியில் இணைந்து பணியாற்ற வேண்டும் என கொத்மலை பிரதேச சபையின் சர்வஜன அதிகார கட்சியின்…

இந்திய அளவில் ஆடை ஏற்றுமதி வர்த்தகம் தொடர்பாக ஒவ்வொரு மாதமும் முடிவுகள் வெளியிடப்படுகிறது. அதன்படி கடந்த ஜூன் மாதத்துக்கான ஆடை ஏற்றுமதி வர்த்தகம் இந்திய பெறுமதிப்படி ரூ.11 ஆயிரத்து 251 கோடியே 30 இலட்சத்துக்கு நடந்துள்ளது.…