Author: B.Kirushika

வெலிகம பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் தாரக நாணயக்காரவின் வீட்டை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் (33 வயது) மாத்தறை…

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (28) மாலைத்தீவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். ஜனாதிபதி எதிர்வரும் 30ஆம் திகதி வரை மாலைதீவில் தங்கியிருப்பாரென ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சுவின்…

பொம்மை ஒன்றுக்குள் மறைத்து சூட்சுமமான முறையில் போதைப்பொருளை கடத்திய பெண் ஒருவரை சீதுவ பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த இவர், தனது குழந்தையைப் பயன்படுத்தி இந்தப் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார்…

வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் செம்மணி வளைவுப் பகுதியில் இன்றையதினம் (26) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இன அழிப்புக்கு பன்னாட்டு சுதந்திர நீதிப் பொறிமுறை ஊடாக மட்டும் நீதியை வேண்டி…

இரத்தினபுரி, திருவனாகெடிய பகுதியில் 4,000 போலி 100 யுவான் நாணயத்தாள்களை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபரான 28 வயதுடைய சீன பிரஜை கஹவத்தை பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினால்…

இலங்கை கடற்படையின் சிறப்பு படகுப் படையின் (Special Boat Squadron) லெப்டினன்ட் கோயன் சமித, அமெரிக்க கடற்படை சீல் பயிற்சித் திட்டத்தை (US NAVY SEAL) முடித்து, மதிப்புமிக்க சீல் பட்ஜ் பெற்ற முதல் இலங்கையர்…

சிறைச்சாலையிலிருந்து தப்பிக்க முயன்று மகாவலி ஆற்றில் குதித்த சந்தேக நபர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.பல்லேகல திறந்தவெளி சிறைச்சாலை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரே இந்த சம்பவத்தில் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.காணாமல் போன…

டிஜிட்டல் பிறப்பு சான்றிதழ் வழங்கும் செயற்றிட்டம் கிளிநொச்சியில் இன்று (25) முன்னெடுக்கப்பட்டது.பதிவாளர் நாயக திணைக்களத்தின் ஏற்பாட்டில் “பாரம்பரியத்திற்கான டிஜிட்டல்” செயற்றிட்டத்தின் மூலம் டிஜிட்டல் பிறப்பு சான்றிதழ் வழங்கும் செயற்றிட்டம் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதனடிப்படையில்…

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 28 ஆம் திகதி திங்கட்கிழமை மாலைதீவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சுவின் அழைப்பின் பேரில் மாலைதீவுக்கான விஜயத்தை ஜனாதிபதி மேற்கொள்ளவுள்ளதாக…

லங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் (2019 ஏப்ரல் 21) தொடர்பாக குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டவர்களில், தற்போதைய அரசாங்கத்தில் பொறுப்பு வகிக்கும் அதிகாரிகள் யாரேனும் இருந்தால், அவர்களுக்கு எதிராகவும் சட்டம் தவறாமல் நடைமுறைப்படுத்தப்படும் என பிரதமர்…