Author: B.Kirushika

வேலையில் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம் எனக்கூறி டெலிகிராம் செயலி மூலம் வலைவிரித்து பணமோசடி செய்யும் மர்மகும்பல்கள் தொடர்பான புகார்கள் நாட்டில் அதிகரித்துள்ளது. இணையத்தளம் ஊடாக பண மோசடி செய்த சந்தேகநபர் ஒருவரை கணினி குற்ற விசாரணைப் பிரிவின்…

நாட்டில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சந்தையில் இன்று வெள்ளிக்கிழமை (12) தங்கத்தின் விலை அதிகரித்துள்ள அதேவேளை , அதற்கு இணையாக உள்நாட்டு தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் , அசுர வேகத்தில்…

ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (12) காலை ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். அமோரி (Aomori) மாகாணத்தின் கடற்கரைக்கு அப்பால்,…

லியோனல் மெஸ்ஸி தனது “G.O.A.T இந்தியா டூர் 2025” கொண்டாட்டத்திற்காக டிசம்பர் 13 அன்று ஹைதராபாத் மாநிலத்துக்கு செல்லவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எதிர்வரும் டிசம்பர் 13 , 14 மற்றும் 15 ஆகிய…

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் விசேட தெரிவுக்குழு அமைத்து தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அதன்படி ,மாகாண சபைத் தேர்தலை எந்த முறைமையின்…

இன்று (12) முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அனைத்து மதுபான உரிமக் கட்டணங்களும் 100 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளன. இது கடந்த மாதம் 5 ஆம் திகதி ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவின் படி உள்ளது.…

இன்று வெள்ளிக்கிழமை (12 ) நாட்டின் சில இடங்களில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் புத்தளம் மற்றும்…

பல்வேறு திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களில் உள்ள 2 ,284 அரச சேவையின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அனுமதி வழங்குவதற்காக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சமர்ப்பித்த பிரேரணைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அமைச்சுக்கள் , மாகாண சபைகள்…

சமூக ஊடகங்களில் “முத்தையன்கட்டு அணையில் சேதம்” என்ற வதந்தி பரவி வருகிறது. இது தவறான தகவல். அணையில் எந்தவித சேதமும் இல்லை.வால்கட்டு அருகே சிறிய திருத்தப் பணிகள் மட்டுமே நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. முத்தையன்கட்டு…

இன்று புதன்கிழமை (11) இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 312.6108 ரூபாயாகவும் கொள்வனவு விலை 305.0376 ரூபாயாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை மத்திய வங்கியினால்…