Author: B.Kirushika

2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் நாட்டில் பிறப்புகளின் எண்ணிக்கை 80,945 குறைந்துள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் அதிக பிறப்புகள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும், அதே நேரத்தில்…

வாராந்த தேங்காய் ஏல விற்பனையில், இலங்கையின் சராசரி தேங்காய் விலை 6.8 சதவீதம் உயர்வடைந்துள்ளதாகத் தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை தரவுகள் தெரிவிக்கின்றன. இதன்படி, ஆயிரம் தேங்காய்களின் சராசரி விலை ஒரு 138,582 ரூபாயாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இருப்பினும்,…

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 100இற்கும் மேற்பட்ட கடைகள் மீது சட்ட நடவடிக்கை எடுத்து வருவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.  கடந்த மாதத்தில், நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளில் 135 கடைகளின் வர்த்தகர்களுக்கு…

கடுகண்ணாவை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்தார். கண்டியில் இருந்து பொல்கஹவெல நோக்கிச் சென்ற ரயிலில் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் அக்குரஸ்ஸ – கனத்தொட்ட பகுதியைச் சேர்ந்த 27 வயதான…

இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் இன்று முதல் தனது தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்தப்போவதாக தெரிவித்துள்ளது.  அதன்படி, மின்சார சபையின் சிரேஸ்ட அதிகாரிகளுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் இன்று முதல் நிறுத்தப்படும் என அதன் செயற்குழு…

அம்பாறை மாவட்டம், ஒலுவில் பிரதேசத்தில் பிறந்து சில நாட்களேயான பெண் குழந்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. அக்கரைப்பற்று பொலிஸார் நடத்திய விசாரணையை அடுத்து, நேற்று (30) குழந்தையின் தந்தை (ஒலுவில்) மற்றும்…

உலக சிறுவர்கள் தினம் மற்றும் முதியோர் தினம் இன்று (01) கொண்டாடப்படுகிறது. “உலகை வழிநடந்த – அன்பால் போஷியுங்கள்” என்ற கருப்பொருளின் கீழ் இன்று சர்வதேச சிறுவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. மேலும் “தலைமுறை ஒன்றை உருவாக்கிய…

தனது அரசியல் பயணம் இன்னும் வலிமையாக தொடரும் என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பதற்றமான சூழலை தவிர்க்கவே கரூர் செல்லவில்லை எனவும் கரூர் சம்பவத்திற்கு பின்னர் முதல் முறையாக பேசியுள்ள…

இலங்கையின் கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) அடிப்படையில் அளவிடப்படும் முதன்மை பணவீக்க வீதம், ஓகஸ்ட் 2025 இல் 1.2% ஆக இருந்ததிலிருந்து செப்டம்பர் 2025 இல் 1.5% ஆக சற்று அதிகரித்துள்ளது. மக்கள் தொகை…

சம்மாந்துறை பொலிஸாரினால், சம்மாந்துறை – வங்களாவடி பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை (29) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பல ஆயிரம் பெறுமதி வாய்ந்த தேக்கு மரக்குற்றிகளோடு சட்ட விரோதமாக பயணம் செய்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி…