Author: B.Kirushika

காசாவின் போர் நிறுத்த முயற்சிகள், மீதமுள்ள அனைத்து பணயக் கைதிகளையும் ஒரே நேரத்தில் விடுவிப்பதற்கான ஒரு விரிவான ஒப்பந்தத்தில் கவனம் செலுத்துவதாக இஸ்ரேலின் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இந்நிலையில், இது தொடர்பான எகிப்திய அதிகாரிகளுடன் முதற்கட்ட…

தாய்லாந்தில் இருந்து குளிரூட்டி சாதனத்திற்குள் மறைத்து வைத்து நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் 40 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளை கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் கைப்பற்றியுள்ளது. பேலியகொட, நுகே வீதியில் உள்ள…

புதிய பொலிஸ்மா அதிபராக சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய இன்று (14) கடமைகளை பொறுப்பேற்றார். பொலிஸ் தலைமையகத்தில் வைத்து அவர் கடமைகளை பொறுப்பேற்றதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிகழ்வில் கருத்து வெளியிட்ட…

இலங்கையில் சட்டப்பூர்வமாக கஞ்சா பயிரிட ஏழு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு கடுமையான நிபந்தனைகளின் கீழ் அரசாங்கம் அனுமதி அளித்துள்ளதாக ஆயுர்வேதத் துறையின் முன்னாள் ஆணையர் ஜெனரல் டொக்டர் தம்மிக அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். இலங்கை முதலீட்டு வாரியத்தின் கீழ்…

இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் நீதிகோரிய கவனயீர்ப்பு போராட்டம் இன்று (13) புதன்கிழமை மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது. செம்மணி மனித புதைகுழி, முல்லைத்தீவு தமிழ் இளைஞன் கொல்லப்பட்ட சம்பவங்களுக்கு நீதிகோரியும், தமிழ் மக்களுக்கு எதிராக…

எதிர்வரும் 15 ஆம் திகதி வடக்கு, கிழக்கில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்ட ஹர்த்தால் போராட்டத்திற்கான திகதி மாற்றப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கில் இராணுவத்தின் இருப்பை கண்டித்தும்,…

மனித உருவ ரோபோவினால் இயக்கப்படும் உலகின் முதலாவது வர்த்தக நிலையமொன்று சீனாவின் பீஜிங்கில் திறக்கப்பட்டுள்ளது. 9 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த வர்த்தக நிலையம் கால்போட் என்ற மனித உருவ ரோபோவால் இயக்கப்படுகின்றது. இந்த…

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் சுமார் 40 கிலோவிற்கும் அதிகமான கஞ்சா போதைப்பொருள் நிலத்திற்கு கீழ் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன. ஊர்காவற்துறை கடற்கரை பகுதியில் நிலத்தில் பாரிய கிடங்கு வெட்டி அதனுள் பெருமளவான கஞ்சா போதைப்பொருள்…

யாழ்ப்பாணம் – தொண்டைமானாறு கடல் நீரேரியிலிருந்து நேற்று (12) மாலை பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட வந்த மீனவர்கள் கடலில் சடலம் ஒன்று மிதந்து இருப்பதைக் கண்டு அவசர தொலைபேசி இலக்கத்துக்கு…

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மன்னார் காற்றாலை மின்சார உற்பத்தி நிர்மாணப் பணிகள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் இன்று (13) விசேட கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை 04 மணியளவில் இந்த கலந்துரையாடல்…