Author: B.Kirushika

இலங்கையின் முதலாவது மெழுகு அருங்காட்சியமான எஹெலேபொல மாளிகை மீண்டும் திறக்கப்படவுள்ளது. இந்த மெழுகு அருங்காட்சியகம் கண்டி காலத்தின் கட்டிடக்கலை, பழக்கவழக்கங்கள், கலாச்சாரம், உணவு வகைகள், தொழில்கள், கலைகளை காட்சிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. காலனித்துவ காலத்தில் சிறைச்சாலையாக…

பிரான்சில் பணியாளர் பற்றாக்குறை, பழைய தொழில்நுட்பம், சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விமான போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விமான சேவைகளை 40 சதவீதம் அளவுக்கு குறைக்கும்படி பிரான்ஸ் விமான…

போர்த்துக்கலின் சர்வதேச உதைபந்தாட்ட வீரரும், லிவர்பூல் கழக வீரருமான டியோகோ ஜோட்டா (Diogo Jota) வியாழக்கிழமை(03) ஸ்பெயினில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார்.வடமேற்கு ஸ்பெயினின் ஜமோரா பகுதியில் உள்ள பலாசியோஸ் டி சனாப்ரியா அருகே A-52…

இந்தோனேசியாவில் உள்ள பிரபல சுற்றுலாத்தலமான பாலி தீவு அருகே 65 பேருடன் சென்ற படகு கடலில் மூழ்கியதால் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் மாயமானதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.விபத்துக்குள்ளான படகில் 53 பயணிகள், 12 பணியாளர்கள், 14…

கணினி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசொப்ட் இந்த ஆண்டில் மாத்திரம் நான்காவது முறையாக மீண்டும் ஊழியர்கள் பணிநீக்கம் செய்ய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. புதன்கிழமை (02.07.2025) ஏராளமானவர்களுக்கு பணிநீக்க முன்னெச்சரிக்கை கடிதங்களை அனுப்பியது. எவ்வளவு பேர் பணிநீக்கம் செய்யப்படுகிறார்கள்…