Author: B.Kirushika

நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்து, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கை இன்று (19) முற்பகல் 10 மணி முதல் நாளை (20) முற்பகல் 10…

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களிலிருந்து சுங்கத்துறை தற்போது கிட்டத்தட்ட 430 பில்லியன் ரூபாய் வரி வருவாயைப் பெற்றுள்ளதாக சுங்கப் பணிப்பாளர் ஜெனரல் சீவலி அருக்கோட தெரிவித்தார். இந்த ஆண்டு வாகன இறக்குமதி மூலம் சுங்கத்துறை 450 பில்லியன்…

நுண்கடன் காரணமாக மண்முனை தென் எருவில்பற்று பிரதேசசபைக்குட்பட்ட பகுதியில் 22 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பிரதேச சபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு, மண்முனை தென் எருவில்பற்று பிரதேசசபையின் அனுமதியின்றி செயற்பட்ட நுண்கடன்…

நாடு முழுவதும் நடத்தப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில், நேற்று (18) 736 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விசேட நடவடிக்கைகள், பிரதேச மட்டத்தில் உள்ள அனைத்து பிராந்திய பொலிஸ்…

எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் ஏற்பட்ட பஸ் விபத்தில் மீட்புப் பணிக்கு வந்த இராணுவ விசேடப் படை வீரரை கௌரவிக்கும் நிகழ்வு ஒன்று வெல்லவாயில் நடைபெற்றது.  பஸ் விபத்து நடந்த நேரத்தில், கவிழ்ந்த பஸ்ஸில் முதலில் ஏறி…

அடுத்த வரவு செலவுத் திட்டம் நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு அடித்தளமாக இருக்கும் என பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.  தற்போது காணப்படும் வரையறுக்கப்பட்ட நிதியின் அளவை நாட்டிற்கு முதலீட்டைக் கொண்டுவரும் திட்டங்களுக்கு…

சின்னத்திரையில் பிரபலமான ரோபோ சங்கர் (46) சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இந்தநிலையில் ரோபோ சங்கர் நேற்று முன்தினம் மதியம் ஒரு படப்பிடிப்பில் பங்கேற்றார். அப்போது திடீரென அவருக்கு மயக்கம்…

யாழ்ப்பாண இராச்சியத்தின் அடையாளமாக உள்ள மந்திரிமனையை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் பார்வையிட்டார். தமிழ் இராச்சிய வரலாற்றில் மிகப் பிந்திய அடையாளமாக உள்ள மந்திரிமனை அழிந்து போனால்…

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமேவுக்கான தேர்தல் நவம்பர் 7 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த நாள் ஒன்றில் நடைபெறும் என பௌத்த அலுவல்கள் ஆணையாளர் நாயகம் காமினி சேனாரத்ன தெரிவித்துள்ளார்.தற்போதைய தியவடன…

இந்தியா முழுவதும் தெருநாய் பிரச்சனை ஒரு பெரிய சிக்கலாக உருவெடுத்திருக்கும் நிலையில் இது தொடர்பாக உத்தரபிரதேச அரசு ஒரு வினோதமான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதாவது ஒரு தெருநாய் காரணமே இல்லாமல் இரு முறை மனிதர்களைக் கடித்தால்…