Author: B.Kirushika

தெலுங்கு திரைப்படமான கிங்டம், ஈழத்தமிழர்களை மிக மோசமாக சித்தரித்து காட்டுகிறது என பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் பட நிறுவனம் அதற்கு தனது வருத்தத்தை தெரிவித்துள்ளது. நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான தெலுங்கு…

கிளிநொச்சி புதுமுறிப்பு விக்னேஸ்வர வித்தியாலய, பாடசாலை வளாகத்தில் இன்று வியாழக்கிழமை காலை 100 இற்கும் அதிகமான துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன. பாடசாலை வளாகத்தினுள் துப்பாக்கி ரவைகளை, மாணவர்கள் விளையாட்டு பொருளாக பயன்படுத்தியதை அவதானித்த பாடசாலை அதிபர்,…

ஆரம்ப தர மருத்துவ அதிகாரிகளாக பயிற்சிகளை நிறைவுசெய்த 1,408 மருத்துவர்களுக்கு நியமனம் வழங்க சுகாதார அமைச்சு விண்ணப்பங்களை கோரியுள்ளது. 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 29 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் பயிற்சியை முடித்த,…

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேரின் எழுத்து மூலமான அவசர வேண்டுகோளின் பெயரில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை இன்று அவசரமாகச் சந்திக்க ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் அமைக்கப்படும் காற்றாலை மின் கோபுரங்கள்…

மன்னார் நகரில் இடம்பெறும் இல்மனைட் கனிய மணல் அகழ்விற்கு எதிராக திருகோணமலையில் நேற்று (06) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மக்கள் எழுச்சி “கருநிலம்” போராட்டத்திற்கு தார்மீக ஆதரவையும் வட,கிழக்கு பிரதேசங்களில் நிகழும் திட்டமிடப்பட்ட வளச்சுரண்டலுக்கு எதிரான எதிர்ப்பையும்,…

களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்பாத பிரதேசத்தில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 3,060 வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். பொலிஸ் விசேட அதிரடிப்படை ஹொரணை முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (6)…

மஹரகம, நாவின்ன பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று நேற்று (06) இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த நபரொருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. காயமடைந்த நபர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு,…

அமெரிக்காவால் பிரேசிலில் இருந்து வரும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரிகள் தொடர்பாக உலக வர்த்தக அமைப்பில் (WTO) ஆலோசனை நடத்த பிரேசில் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பிரேசிலில் இருந்து…

செம்மணி மற்றும் கொக்குத்தொடுவாய் கூட்டுப் புதைகுழி தளங்களில் இருந்து மீட்கப்பட்ட தனிப்பட்ட உடைமைகளை அடையாளம் காண்பதில் பொது மக்களின் உதவியை நாடும் தீர்மானம் இலங்கையில் உண்மை, நீதி, நல்லிணக்கத்தை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க நீண்டகாலமாக எதிர்ப்பாக்கப்பட்ட…

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்காக பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவினால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்கும் தீர்மானம் ஒரு…