Author: B.Kirushika

தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் எனக் கூறிய அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து வெளிநாட்டு பயணத்தடையும் விதித்து உத்தரவிட்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் 26ம் திகதி ,குறித்த…

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் நிதி ஒதுக்கீட்டில் நெடுந்தீவு மக்களுக்கான கடற்றொழில் சங்க கட்டடம் இன்று திறந்து வைக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினரின் 10 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் குறித்த கட்டடம் திறந்து வைக்கப்பட்டது. இந்த…

இலங்கையில் எயிட்ஸ் பரவல் விகிதம் மற்ற நாடுகளை விடக் குறைவாக இருந்தாலும் , இளைஞர்கள் மத்தியில் இதன் பரவல் அதிகரித்து வருகிறது. எச்.ஐ.வி தொற்று பரவலானது புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.…

பாரிய அனர்த்தத்தின் மத்தியிலும் இந்த ஆண்டில் நாட்டை வந்தடைந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சுமார் 2 இலட்சத்தை கடந்துள்ளது என சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுற்றுலா அமைச்சின் தகவல்படி , நேற்று திங்கட்கிழமை (15) வரை…

இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) 2026 தொடரின் 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் இன்று செவ்வாய்க்கிழமை (16) அபுதாபியில் உள்ள எதிஹாட் அரங்கில் நடைபெற உள்ளது. இவ் ஏல நிகழ்வு இலங்கை…

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனை அமெரிக்க பிரதிநிதிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் மூன்று ஆண்டுகளை கடந்தும் தொடர்ந்து…

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமையையும் மற்றும் பண்டிகைக் காலத்தையும் கருத்தில் கொண்டு ,கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்படவுள்ள 5000 ரூபா போஷாக்கு கொடுப்பனவு இன்று செவ்வாய்க்கிழமை (16) முதல் வழங்கப்படவுள்ளது. இந்த கொடுப்பனவு , 2025 ஆம்…

1982 ஆம் ஆண்டு இலங்கையின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய சுழற்பந்து வீச்சாளரான டி.எஸ். டி சில்வா தனது 83 வது வயதில் லண்டனில் காலமானார். இவர் 2009ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு…

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக பாடசாலை மாணவர்களுக்கு 2025 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணைப் பரீட்சைகளை நடத்த வேண்டாம் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் , குறிப்பாக அனைத்துப் பாடசாலை…

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் புதுக்கட்சி தொடங்கியுள்ளதாகவும், விரைவில் அது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் எனவும் தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பன்னீர்செல்வத்தை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொள்ள அந்தக்…