Author: B.Kirushika

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அறுகுவெளி பகுதியில் சாவகச்சேரி பொலிஸார் நேற்று(11) மாலை மேற்கொண்ட விஷேட சுற்றிவளைப்பின் போது 284 கிலோ 415 கிராம் கேரள கஞ்சா பற்றைக்குள மறைத்து வைத்திருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம்…

நாட்டின் எதிர்காலத்தைப் பொறுப்பேற்கும் பொறுப்புள்ள இளைஞர் தலைமைத்துவத்தை உருவாக்க வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேசிய இளைஞர் மாநாட்டின் ஆரம்ப விழாவில் தெரிவித்துள்ளார். தேசிய இளைஞர் மாநாடு இன்று(12) கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டு…

மலை சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் 97 மலைச் சிகரங்களில் இலவசமாக ஏறலாம் என நேபாள அரசு அறிவித்துள்ளது. நேபாளத்திலுள்ள எவரெஸ்ட் மலை உலகிலேயே மிக உயரமான மலையாக காணப்படுகின்றது.இதில் ஏற ஒருவருக்கு 10 இலட்சம் ரூபாய்…

எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை நீக்குவதற்கான சாத்தியக்கூறு இல்லை என, வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தினால், பெறப்பட்ட கடனை முழுமையாக மீளச் செலுத்தும் வரை அதற்கான சாத்தியம் இல்லை என அவர்…

வலிகாமம் மேற்கு பிரதேச சபையினால் உதவி திட்டங்கள் மற்றும் பிரதேசத்தின் சாதனையாளர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வுகளும் வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் சண்முகநாதன் ஜெயந்தன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது. இதன் பொழுது பிரதேசரீதியான கலை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டதுடன்…

கடந்த ஆறு மாதங்களில் 23 சந்தேகத்திற்கிடமான தொழுநோயாளிகள் பதிவாகியுள்ளனர். மொரட்டுவையில் உள்ள எகொட உயன சுகாதார மருத்துவ அதிகாரி பகுதியிலேயே தொழுநோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். அடையாளம் காணப்பட்டவர்களில் ஆறு பேர் குழந்தைகள் என எகொட உயன சுகாதார…

ரயில்வே பொது மேலாளர் தம்மிக்க ஜயசுந்தரவை அந்தப் பதவியில் இருந்து நீக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.அவரை குறித்த பதவியில் இருந்து நீக்குவதற்கான விசேட முன்மொழிவை போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க சமீபத்தில் அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பொலன்னறுவையில் உள்ள பராக்கிரம சமுத்திரத்தில் படகு கவிழ்ந்த விபத்தில் தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர். நேற்று (11) மதியம் இந்த விபத்து நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த ஒரு குழுவினர் பொலன்னறுவை பகுதியில் உள்ள நண்பரின்…

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி 17 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2025…

மன்னாரில் பல்தேசிய நிறுவனங்களின் இல்மனைட் கனிம மணல் சுரண்டலை கண்டித்து, இளைஞர்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த விழிப்புணர்வு போராட்டம் நேற்று (10) மாலை யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் இடம்பெற்றது. மன்னார் மாவட்டத்தின் இயற்கை வளங்களில் ஒன்றான…