Author: B.Kirushika

உலகைச் சுற்றி வந்த இளைய துணை விமானியாக மாறுவதற்கான வரலாற்று முயற்சியில் இறங்கியுள்ள 15 வயதான பிரிஸ்பேனைச் சேர்ந்த பைரன்வோலர் (Byron Waller) கொழும்பில் பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளார். கொழும்பு இரத்மலானை விமான நிலையத்தை வந்தடைந்த அவரை…

ஒரு மாதத்திற்குள் வீட்டு வேலைகளுக்கு அமர்த்தப்பட்ட மற்றும் வீதிகளில் கைவிடப்பட்ட 300 சிறுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் தெரிவித்துள்ளார். அவர்களில் 26 சிறுவர்கள் கொழும்பு மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர்…

வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற போர்ச்சூழல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த குறிஞ்சாத்தீவு (ஆனையிறவு வடக்கு) உப்பளத்தின் உற்பத்தி மற்றும் தொழிற்பாடுகளை அரச – தனியார் பங்குடமை முறைமையின் கீழ் ஆரம்பிப்பதற்காக உள்நாட்டு முதலீட்டாளர்களிடம் முன்மொழிவு விருப்பக் கோரல்களைப்…

சீன விஞ்ஞானிகள் செயற்கை கருப்பையுடன் கூடிய மனித உருவ ரோபோவை உருவாக்கி வருகின்றனர். இது மனிதக் குழந்தையை கருத்தரித்து, வளர்த்து, பெற்றெடுக்கும் திறன் கொண்டதாக இருக்கும். இந்தத் தொழில்நுட்பத்தை கைவா டெக்னாலஜி (Kaiwa Technology) என்ற…

பிரித்தானியாவின் முதல் திருநங்கை (Transgender) நீதிபதியான விக்டோரியா மெக்லவுட்( Victoria Mc Cloud ) உயர் நீதிமன்றத்தின் Equalities Act தொடர்பான தீர்ப்பை எதிர்த்து ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தில் (ECHR) மனு தாக்கல் செய்துள்ளார்.…

சுவீடனின் அடையாளமான கிருனா தேவாலயம் செவ்வாய்க்கிழமை (19) தனது புதிய இடத்தை நோக்கிய இரண்டு நாள் பயணத்தை ஆரம்பித்துள்ளது. தேவாலயம் அமைந்துள்ள பகுதியில் நிலம் தாழிறக்கம் காரணமாக ஆபத்தில் இருந்த 113 ஆண்டுகள் பழமையான வரலாற்றுச்…

இன்று (19) யாழ் போதனா வைத்தியசாலை சத்திர சிகிச்சை கூடத்தில் கடந்த 14 ஆண்டுகளாக பல்லாயிரம் சத்திர சிகிச்சைகளை நிறைவேற்றிய அமரர் சத்திர சிகிச்சை நிபுணர் சுதர்சன் அவர்களுக்காக மௌன அஞ்சலி நடைபெற்றது.

நுவரெலியா-ஹட்டன் பிரதான வீதியில் கோவில் ஒன்றில் உண்டியலை உடைத்து 1,300 ரூபாய் திருடிய குற்றச்சாட்டின் பேரில் நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட பெண்ணை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி…

குருநாகல் வெவராவ பகுதியில் நீண்ட காலமாக வசித்து வந்த இரண்டு கர்ப்பிணி நாய்கள் உட்பட எட்டு நாய்களுக்கு விஷம் கொடுத்ததாகக் கூறப்படும் இரண்டு நபர்களைக் கைது செய்து, குருநாகல் தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.…

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி (ITAK) அழைப்பு விடுத்திருந்த கதவடைப்பு போராட்டம் மகத்தான வெற்றியைப் பெற்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார். இந்நிலையில், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அளித்த…