Author: Tharanika

பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவர் சட்டத்தரணி உதய கம்மன்பில, இன்று கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ‘மக்களின் குரல்’ (மஹஜன ஹன்ட) விசேட ஊடக சந்திப்பில், ரங்க நிஷாந்த ராஜபக்ச…

செம்மணி மனித புதைகுழியில் இருந்து குழந்தை ஒன்றின் எலும்புக்கூடு உட்பட இரண்டு மனித எலும்புக்கூடுகள் நேற்று செவ்வாய்க்கிழமை (05) அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 8ஆம் நாள் அகழ்வு…

கண்டி – கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவில்மட பகுதியில் தனது வீட்டின் பாதுகாப்பு வேலியை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த முதியவர் ஒருவர் கிரைண்டர் இயந்திரத்தால் கழுத்து அறுபட்டு உயிரிழந்துள்ளார். இவ் விபத்து நேற்று செவ்வாய்க்கிழமை (05)…

நடந்துமுடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு, அடக்கு முறைகளுக்கு எதிரான ஜனநாய அமைப்பின் தலைவர் தம்பிராசா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். விஜயின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி…

2027ஆம் ஆண்டு ஜனவரி மாதம், 6ஆம் தரத்திற்கான கல்வி மறுசீரமைப்பு நடைமுறைப்படுத்தப்படும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (05) உரையாற்றிய அவர், இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாகக் கூறினார்.…

ஹட்டனில் ATM இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்த திருடனைப் பிடிக்க பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர் பொலிஸார். ஹாட்டனில் உள்ள ஒரு தனியார் வங்கியில் இரண்டு ATM இயந்திரங்களை உடைக்க முயன்ற சந்தேக நபரை கைது…

நாவலப்பிட்டி பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (05) காலை பாடசாலை வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் 13 பாடசாலை மாணவர்கள் மற்றும் வேன் சாரதி ஆகியோர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடபுல, நாவலப்பிட்டி பகுதியிலிருந்து ஹரங்கல நோக்கி மாணவர்களை…

தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்றதையடுத்து யாழ்ப்பாணம் காக்கைதீவில் இன்று செவ்வாய்க்கிழமை (05) விஜய் ஆதரவாளர்கள் வெடி கொழுத்தி கொண்டாடினர். இதன் போது வறிய மக்களுக்கு அரிசி பொதிகளும் அவர்களால் வழங்கி…

அனுமதிப்பத்திரமின்றி, முல்லைத்தீவில் இருந்து யாழ்பாணம் நோக்கி பாரவூர்தியில் முதிரைமரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற நபர் ஒருவர் சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி போதைப்பொருள் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய இன்று செவ்வாய்க்கிழமை (05) காலை…

யாழ்ப்பாணம் கோப்பாயில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு நேற்று திங்கட்கிழமை (04) நள்ளிரவு மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இரு இளைஞர்கள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீட்டின் மதிலுடன் மோதியதில்…